Wednesday, July 14, 2010

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க

நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.


இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.

இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.


உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க 
இங்கே கிளிக் செய்க
குறிப்பு:உங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே ! நீங்கள் எனது தளத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உங்களின்VOTEகீழே உள்ள தமிழ்10 இன்ட்லி உலவுகளில்பதிவு செய்ய மறந்திடாதிர்கள் என்பதை உங்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .உங்களின் ஆதரவுதான் எனது படைப்புகளை தொடர்ந்து எழுதுவதற்கு தூண்டுகோலாக இருக்கும் என்பதினை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் . நன்றி! வணக்கம் !

1 comments:

Krish said...

நல்ல தகவல் ,தகவலுக்கு நன்றி ,அது சரி உங்கள் blogger இல் google ad எப்படி அட் பண்ணினிங்க அத விபரமா ஒரு பதிவில் எழுதுங்க ப்ளீஸ்

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும் உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

கணினி சம்பந்தமான தமிழ் இணையதளங்கள்